டெல்லி, மும்பை-துபாய் ஜெட் ஏர்வேஸ் விமானம்
துபாய்: டெல்லி, மும்பையிலிருந்து அடுத்த மாதம் முதல் துபாய்க்கு நேரடி விமான சேவையை ஜெட் ஏர்வேஸ் தொடங்குகிறது.
கடந்த ஜனவரி மாதம் வளைகுடா நாடுகளுக்கான தனது சேவையை ஜெட் ஏர்வேஸ் தொடங்கியது. தற்போது குவைத், பஹ்ரைன், மஸ்கட், தோஹா ஆகிய நாடுகளுக்கு ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை மேற்கொண்டுள்ளது.
ரியாத், ஜெட்டா நகரங்களுக்கும் தனது சேவையை விரிவுபடுத்தவுள்ளது. இந்த நிலையில், அடுத்த மாதம் முதல் மும்பை, டெல்லியிலிருந்து துபாய்க்கு நேரடி சேவையை மேற்கொள்ளவுள்ளதாக ஜெட் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் கூறியுள்ளார்.
இதுகுறித்து இஸ்தான்புல்லில் அவர் கூறுகையில், ஜூன் 14ம் தேதி முதல் மும்பையிலிருந்து ஷாங்காய் வழியாக சான்பிரான்சிஸ்கோவுக்குப் புதிய தினசரி சேவையை தொடங்கவுள்ளோம்.
இந்தியா, மலேசியா இடையிலான விமான சேவையை அதிகரிக்கும் வகையில், மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் பேசி வருகிறோம் என்றார் கோயல்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications