கிரெடிட் கார்டை திருடி பண மோசடி: கூரியர் ஊழியர்கள் கைது
சென்னை: வாடிக்கையாளருக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட கிரெடிட் கார்டை திருடி, ரூ. 42 ஆயிரம் பணத்தை மோசடி செய்த கூரியர் நிறுவன ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னையைச் சேர்ந்த தனியார் வங்கி தனது வாடிக்கையாளருக்கு கூரியர் மூலம் கிரெடிட் கார்டைஅனுப்பி வைத்தது. ஆனால் கார்டு வாடிக்கையாளருக்குப் போய்ச் சேரவில்லை.
ஆனால் அந்த கார்டு மூலம் ரூ.42 ஆயிரம் அளவுக்கு பொருட்கள் வாங்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த வங்கியிடம் வாடிக்கையாளர் புகார் கொடுத்தார்.
வங்கி நிர்வாகம் போலீஸை அணுகியது. போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஆல்பர்ட், நிறுவன டிரைவர் வள்ளிமுத்து ஆகியோர் தான் அந்தக் கிரெடிட் கார்டை திருடியது தெரிய வந்தது.
அந்தக் கார்டு மூலம், ரூ. 24 ஆயிரம் மற்றும் ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களை வாங்கியது தெரிய வந்தது.
அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் 2 செல்போனையும் பறிமுதல் செய்தனர். கிரெடிட் கார்டில் அடையாளமாக போட்டோ இருந்தும் மோசடி பேர்வழிகளுக்கு செல்போனை விற்ற வியாபாரியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications