துபாயில் 78 வேலைக்கார பெண்கள் கைது
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சில் வீடுகளில் வீட்டு வேலை செய்வதற்காக வரவழைக்கப்பட்ட 78 பெண்கள், தங்களை வரவழைத்தவர்களின் வீடுகளை விட்டு விட்டு, வேறு இடங்களில் வேலை செய்ததால் கைது செய்யப்பட்டனர்.
இதில் பலர் இந்தியர்கள் ஆவர். இவர்களுக்கு 2 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட பின் இவர்கள் அங்கு பணியாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களது தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள்.
கைதான பெண்களில் இந்தியர்கள், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அடக்கம். இவர்களில் பெரும்பாலானோர் ஜூமைரா பகுதியில் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள், தங்களை ஸ்பான்சர் செய்து வரவழைத்தவர்களின் வீடுகளில் இருந்து தலைமறைவாகி வேறு இடங்களில் வேலை செய்ததால் ஸ்பான்சர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications