30 நாய்களை விஷம் வைத்துக் கொன்றவருக்கு அபராதம்
திருநெல்வேலி: தனது ஆட்டை கடித்துக் கொன்ற 30 நாய்களை அதே ஆட்டின் கறியில் விஷத்தைத் தடவி வைத்து கொன்றவருக்கு ஊர்ப் பஞ்சாயத்தில் ரூ. 20,000 அபராதம் விதிக்கப்பட்டது.
நெல்லை மாட்டம் மூங்கிலடி கிராமதைத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்டுப் பண்ணை வைத்துள்ளார். சமீபத்தில் அவரது ஆடு ஒன்றை அந்த ஊரைச் சேர்ந்த நாய்கள் கடித்துக் கொன்று விட்டன.
இதனால் ஆத்திரமடைந்த அவர் நாய்களைப் பழிவாங்க முடிவு செய்தார். இதையடுத்து நாய்கள் கடித்ததால் இறந்த ஆட்டை பல துண்டுகளாக வெட்டினார். பின்னர், அவற்றின் கறியில், விஷத்தைத் தடவினார். பிறகு ஊரின் பல பகுதிகளிலும் ஆட்டு மாமிசத் துண்டுகளைப் போட்டார்.
இவற்றை கிட்டத்தட்ட 30 நாய்கள் சாப்பிட்டன. சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அத்தனை நாய்களும் இறந்து போயின. இதனால் ஊர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஊர்ப் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. தவறு செய்த ஆட்டுப் பண்ணையாளருக்கு பஞ்சாயத்தில் ரூ.20,000 தண்டம் (அபராதம்) விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அபராதத்தைக் கட்டினார்.
-
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications