ஓகேனக்கல்-ஜப்பான் மேலும் ரூ.308 கோடி நிதி

முதல் கட்டப் பணிகளுக்கு ரூ. 1,334 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஜப்பானிய வங்கி ரூ. 857 கோடி வழங்க முன் வந்தது. இதையடுத்து திட்டம் ஒரு வழியாக உருப்பெற்றது.
இந் நிலையில் கர்நாடகத்தி்ன் ரூபத்தில் திட்டத்துக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது. அம் மாநில தேர்தலில் பாஜக இந்த திட்டத்துக்கு எதிராக பிரச்சாரத்தில் இறங்கியதால், காங்கிரசுக்கு உதவும் வகையில் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
ஆனால், தேர்தல் முடிந்த பின் திட்டத்தை விரைவுபடுத்த உத்தரவிட்டார். இந் நிலையில் ஓகேனக்கல் திட்டப் பணிகள் வேகம் பிடித்துள்ளன.
இந் நிலையில் 2வது கட்டதுக்கான நிதியுதவி பெறுவது குறித்து டெல்லியில் ஜப்பானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதில் மத்திய-மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் 2வது கட்ட திட்டப் பணிகளுக்காக ரூ. 308 கோடி அளிக்க ஜப்பான் ஒப்புக் கொண்டுள்ளது.
2வது கட்ட திட்டம் மூலம் ஓசூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு காவிரி நீர் வழங்கப்படும்.
2012ம் ஆண்டுக்குள் இத் திட்டத்தை நிறைவேற்ற தமிழகம் திட்டமிட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications