மத்தியில் ஆட்சி: பாஜக 'மனக்கோட்டை'-வாசன்!
மதுரை: ஒரு சில மாநிலங்களில் பாஜக ஆட்சி வந்ததும், மத்தியிலும் ஆட்சிக்கு வந்து விடலாம் என அந்தக் கட்சி 'மனகோட்டை' கட்டி வருகிறது என மத்திய இணையமைச்சர் ஜி.கே. வாசன் கூறினார்.
மதுரையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
மக்கள் மீது சுமையை ஏற்ற வேண்டும் என்று ஒரு போதும் காங்கிரஸ் அரசு நினைத்து இல்லை. கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்கை விடுத்தார். இதனால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்பட்டு விட்டது.
மத்திய அமைச்சர்கள் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு சில மாநிலங்களில் பாஜக ஆட்சி வந்ததும், மத்தியிலும் ஆட்சிக்கு வந்து விடலாம் என மனகோட்டை கட்டி வருகிறது. ஆனால் அவர்களது கனவு பலிக்கப் போவதில்லை.
மக்களவைத் தேர்தலுக்கு பின் காங்கிரஸ் ஆட்சியே நீடிக்கும் என்றார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications