காரைக்குடி-தூத்துக்குடி ரயில் பாதை: ப.சி கோரிக்கை, லாலு ஏற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: காரைக்குடியிலிருந்து ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடிக்கு புதிய ரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் அடுத்த மாதம் துவங்க உள்ளதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்கள் மற்றும் தமிழக அமைச்சர் சுப.தங்கவேலன் ஆகியோரது வேண்டுகோளின்படி காரைக்குடி-தூத்துக்குடி இடையே ராமநாதபுரம் வழியாக புதிய ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன்.
இதற்கு லாலு ஒப்புதல் அளித்துவிட்டார். மேலும் இந்த ஆய்வுப் பணிக்கான டெண்டர் விடவும் உத்தரவிட்டுள்ளார்.
எனவே, வரும் ஜூலையில் இந்த ஆய்வுப் பணிகள் துவங்கும். அந்த முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சிதம்பரம் கூறியுள்ளார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications