பெட்ரோல் விலை உயர்வுக்கு 'நன்றி'!-கழுதைகளுக்கு சால்வை!!
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடியில், பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து, கழுதைகளுக்கு சால்வை அணிவித்து மதிமுகவினர் நூதன போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி நகராட்சி அலுவலகம் முன்பு பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வக்கீல் ஜோயல் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது விறகு அடுப்பு கொண்டு சமையல் செய்வது போல் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருந்தது. மேலும் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வுக்கு பிரதமர், முதல்வர் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் ஆகியோர் தான் காரணம். அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக, கூறி நான்கு கழுதைகள் கொண்டு வந்து ஒவ்வொரு பெயராக அறிவித்து அந்த கழுதைகளுக்கு சல்வை அணிவித்தனர். இந்த சம்பவத்தை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
More From
-
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications