நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ. 850 ஆக உயர்வு
டெல்லி: நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ. 850 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
தற்போது கோதுமைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. ஆனால் நெல்லுக்கு மட்டும் குவிண்டாலுக்கு ரூ. 745 வழங்கப்பட்டு வருகிறது.
இது பாரபட்சமானது, நெல்லுக்கும் ரூ.1000 குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் நெல் விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ.850 ஆக உயர்த்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பின்னர் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications