5 ஏடிஜிபிக்கள் மாற்றம்-சிபிசிஐடிக்கு அர்ச்சனா ராமசுந்தரம்
Subscribe to Oneindia Tamil

சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக இதுவரை இருந்து வந்த லத்திகாசரண் சென்னை நிர்வாக பிரிவு கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
பொருளாதார குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்து வந்த ஆர். நடராஜ், சிறைத்துறை கூடுதகல்டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிறைத்துறை கூடுதல் டிஜிபி சுப்ரமணியன், பொருளாதாரக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபி ஷியாம் சுந்தர், சென்னை தீயணைப்புத் துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். கூடுதலாக மது விலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபியாகவும் இவரே செயல்படுவார் என அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications