'குடிநீ்ர் தந்தோம்.. இவர்கள் சாராயம் தருகிறார்கள்'
நெல்லை: கருணாநிதியின் கட்டுபாட்டில் கட்சிகாரர்கள் இல்லை. கடலூர் திமுக மகளிரணி மாநாட்டிற்கு கூட்டம் இல்லாததால் பெண் போலீசாரை சாதாரண உடையில் வரச் சொல்லியுள்ளனர் முன்னாள் அதிமுக அமைச்சர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
மேலப்பாளையம் பஜார் திடலில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
புரட்சித் தலைவி அம்மாவுடைய ஆட்சி அமையப் போவதாக திமுகவினரே சொல்கின்றனர். அம்மா ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் ரூ. 5,000 கோடி மதிப்பில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கினோம்.
இப்போது தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் மாவட்டங்களில் கள்ளச் சாராயம் வழங்குகிறார்கள். அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுகின்றனர். மக்கள் வரிப் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.
கருணாநிதியின் கட்டுபாட்டில் கட்சிகாரர்கள் இல்லை. கடலூர் திமுக மகளிரணி மாநாட்டிற்கு கூட்டம் இல்லாததால் பெண் போலீசாரை சாதாரண உடையில் வரச் சொல்லியுள்ளனர்.
பஸ்களில் போன கம்யூனிட்டுகாரர்கள் இப்போது சொகுசு கார்களில் வலம் வருகின்றனர். திருநாவுகரசு போன்ற பாஜகவினர் கருணாநிதியை ரகசியமாக சந்திக்கின்றனர்.
திமுக கூட்டணி உடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை கட்சி கூட்டணி அமைத்தாலும் திமுகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என்றார் நயினார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications