கன்னியாகுமரியில் திடீர் கடல் கொந்தளிப்பு
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் திடீர் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவ காற்று கடலில் அலைகள் சீற்றம் அதிகமாக இருப்பது வழக்கம்.
கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடிக்க விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கி கொள்ளப்பட்டுள்ள நிலையில் மேற்கு கடற்கரை பகுதியில் நாளை (15ம்) தேதி முதல் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் ராஜாக்கமங்கலம் துறை பகுதியில் கடல் சீற்றம் வழக்கத்துக்கு மாறாக அதிகரித்துள்ளது. ராட்சாத அலைகள் எழுந்து வீழ்வதாலும் கரை பகுதிகள் இடிந்து மணல் கடலுக்குள் கரைந்து வருவதாலும் கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவது குறித்து அச்சமடைந்துள்ளனர்.
இதனால் பெரும்பாலான மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை.
கடல் அரிப்பை தடுக்க போடப்பட்டுள்ள தடுப்பு சுவர் கற்களும் ராட்சாத அலைகளால் இழுத்து செல்லப்பட்டுள்ளன.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications