ரயிலிருந்து தவறி விழுந்து பெண் பலி
Subscribe to Oneindia Tamil
திருச்சி: ரயிலிருந்து தவறி விழுந்து பெண் பலியானார்.
சென்னை-கும்பகோணம் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஆலம்பட்டியைச் சேர்ந்த 30 வயது பெண் கதவருகே நின்று கொண்டு சென்றபோது, தவறி வெளியே விழுந்தார்.
அவர் விழுந்ததை மற்ற பயணிகள் கவனிக்கவில்லை. தண்டவாளத்தின் அருகே படுகாயமடைந்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
இந் நிலையில் அந்த வழியே சென்ற திருச்சி-சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலின் கார்ட், தண்டவாளம் அருகே பெண் கிடப்பதைக் கண்டு உடனே டிரைவருக்கு தகவல் தந்து ரயிலை நிறுத்தினார்.
அந்தப் பெண்ணை பயணிகளும் கார்டும் மீட்டு, ரயிலில் ஏற்றிக் கொண்டு மீண்டும் திருச்சி ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
More From
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications