கூட்டணியை உடைத்து விடாதீர்கள்-ராமதாசுக்கு திருமா கோரிக்கை

அக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி மிக வலிமையோடு தொடர்ந்து இயங்க வேண்டும். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெற வேண்டும்.
மக்கள் விரோத சக்திகளை விரட்டி அடிப்பதற்கு திமுக கூட்டணி வலுவிழக்கால் இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகும். கூட்டணியில் திமுக-பாமக இடையே அண்மை காலமாக எழுந்துள்ள கசப்பான முரண்பாடுகள் சரி செய்யப்பட்டு ஒரு நல்லிணக்க உறவு தொடர வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி விரும்புகிறது.
கடுமையான விமர்சனங்கள் என்பதை எல்லாம் கடந்து, மக்கள் நலன் கருதி, மொழி-இனம் கருதி திமுக கூட்டணி ஒற்றுமையோடு இருக்க வேண்டியது இன்றியமையாதாகும்.
எனவே பாமக இன்று செயற்குழுவில் நல்லிணக்கமான முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழமையோடு கோரிக்கை விடுக்கிறது.
திரைப்பட மாயைக் காட்டி மக்களை ஏமாற்ற துடிப்பவர்களிடம் இருந்தும், பாசிச சக்திகளிடம் இருந்தும், மத வெறிக் கும்பலிடம் இருந்தும் தமிழ் தேசத்தை பாதுகாக்க திமுக கூட்டணி வலுவாக இருக்க வேண்டும்.
இதை கவனத்தில் கொண்டு திமுக-பாமக ஆகிய இரு கட்சிகளும் தோழமையை கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி வேண்டுகோள் வைக்கிறது.
இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்!












Click it and Unblock the Notifications