'உம்னோ' தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டி: படாவி

மலேசிய அரசின் நிர்வாகத் தலைநகரான புத்ரஜெயாவில் செய்தியாளர்களிடம் படாவி பேசுகையில் இதைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், உம்னோ தலைவர் பதவிக்கு டிசம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் நான் கண்டிப்பாக போட்டியிடுவேன். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.
பிரதமர் பதவியிலிருந்தும், தலைவர் பதவியிலிருந்தும் விலகும் எண்ணம் என்னிடம் இல்ைல.
மேலும், துணைப் பிரதமர் நஜீப் துன் ரஸ்ஸாகிடம் பிரதமர் பொறுப்பை ஒப்படைக்க எந்தக் காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை. இதுதொடர்பாக எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. இப்போதைக்கு அதுபோன்ற எந்தத் திட்டமும் என்னிடம் இல்லை என்றார் படாவி.
கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் படாவி தலைமையிலான உம்னோ கூட்டணிக்கு அறுதிப் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இதையடுத்து படாவி விலக வேண்டும் என்று கட்சிக்குள் நெருக்குதல்
நிலவி வருகிறது. இருப்பினும் தொடர்ந்து படாவி மறுத்து வருகிறார்.
இந்த நிலையில் டிசம்பர் மாதம் உம்னோ தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் படாவி வெற்றி பெறுவார் எனக்கூறப்படுகிறது. மேலும் பிரதமர் பதவியிலும் படாவியே நீடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் டிசம்பருக்குப் பின்னர் பிரதமர் பதவியை துணைப் பிரதமர் ரஸ்ஸாக்கிடம் படாவி ஒப்படைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications