மோடி குறித்த கனிமொழி பேச்சு-பாஜக கண்டனம்
சென்னை: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சர்வாதிகார தலைவர் என்று திமுக எம்.பி.கனிமொழி வர்ணித்திருப்பது கண்டனத்துக்குரியது என்று தமிழக பாஜக பொதுச்செயலாளர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூரில் நடைபெற்ற திமுக மகளிரணி மாநாட்டில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை சர்வாதிகார தலைவர் என்றும், பாஜகவை மதவாத கட்சி என்றும் கூறியுள்ளார்.
பாஜகவை மதவாத கட்சி என்று கூறும் கனிமொழி திமுக அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மத்தியில் ஆட்சி செய்தது என்பதை மறந்து விடக் கூடாது. அதிமுக தலைவர் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் இன்னொரு குஜராத்தாக மாறி விடும் என்று கூறியிருப்பது தேவையற்ற பேச்சாகும்.
நாட்டில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்கள் படும் அவதி பற்றி தெரியாததால்தான் மத அடிப்படைவாதம் போன்ற பிரச்சனைகளை கனிமொழி பேசி வருகிறார். பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மாநிலங்களில் ஒன்றாக குஜராத் திகழ்ந்து வருகிறது. குஜராத் முதலமைச்சர் மோடி பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.
ஆனால் தமிழகத்திலோ கடந்த இரண்டு ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வந்துள்ளது என்று கூறியுள்ளார் தமிழிசை.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications