'டுட்டேரியல் மாணவன்' வாத்தியாருக்கு மார்க் போடுவதா?-செல்வேந்திரன்!
திருவையாறு: டுட்டோரியல் மாணவன், வாத்தியாருக்கு மார்க் போடுவதா என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு, தமிழக அரசுக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியான செல்வேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழா திருவையாறு திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு தேரடி திடலில் பொது கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி செல்வேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
திமுகவின் இரண்டு ஆண்டு கால ஆட்சிக்கு மார்க் போட விரும்பவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
யாருக்கு யார் மார்க் போடுவது. டுட்டேரியல் மாணவன் வாத்தியாருக்கு மார்க் போட முடியுமா.
கூட்டணியில் இருந்து கொண்டு காடு வெட்டி குரு மத்திய அமைச்சர் ராஜா பற்றியும், தமிழக முதல்வர் பற்றியும் தரக்குறைவாக பேசுகிறார். இதை ராமதாஸ் வேடிக்கை பார்க்கிறார்.
தொழில் நகரம் துவங்க முட்டு கட்டை, விமான நிலையம் துவங்க முட்டுக் கட்டை, என எதற்கு எடுத்தாலும் முட்டுக்கட்டை போட்டு வந்தனர். இப்போது முட்டுக்கட்டைக்கே முட்டுக்கட்டை ஏற்பட்டுவிட்டது.
திமுகவும், தலைவர் கருணாநிதியிம் சந்திக்காத போராட்டங்கள் இல்லை. எனவே போராட்டம் என்ற பெயரில் விடுக்கும் மிரட்டல்களுக்கு திமுக அஞ்சப் போவதில்லை என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications