தண்டவாளத்தில் விரிசல்-தப்பியது நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்
மதுரை: ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது தக்க சமயத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் பெரும் விபத்திலிருந்து தப்பியது.
சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று மாலை 6 மணிக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. இன்று காலை 8 மணியளவில் மதுரை சமயநல்லூர் - கூடல் நகர் இடையே ரயில் போய்க் கொண்டிருந்தது.
அப்போது ரயில் வித்தியாசமாக போனது. இதையடுத்து தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டுபிடித்து விட்டார் ரயில் டிரைவர். இதையடுத்து உடனடியாக ரயிலை நிறுத்தினார்.
பயணிகள் பீதியடைந்து ரயிலை விட்டு இறங்கினர். அப்போதுதான் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக தண்டவாள விரிசல் சரி செய்யப்பட்டது. பின்னர் ஒரு மணி நேர தாமதத்திற்குப் பின்னர் ரயில் புறப்பட்டுச் சென்றது.
என்ஜின் டிரைவர் தண்டவாள விரிசலை தக்க சமயத்தில் பார்த்ததால், பெரும் விபத்திலிருந்து நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications