குற்றாலத்தில் சாரல் நின்றது- சுற்றுலாப் பயணிகள் கேரளா படையெடுப்பு
Subscribe to Oneindia Tamil
குற்றாலம்: குற்றாலத்தில் நேற்று காலையில் சாரல் இல்லை. பகலில் வெயில் சுட்டெரித்ததால் சுற்றுலா பயணிகள் பெரிதும் தவித்தனர். பெரும்பாலானோர் கேரளா நோக்கிப் படையெடுத்தனர்.
மெயின் அருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் மட்டும் லேசாக தண்ணீர் விழுந்தது.
இதனால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று அருவியில் குளித்தனர். ஐந்தருவியிலும் குறைவான தண்ணீரே விழுந்த்து. இங்கும் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர் பயணிகள்.
செண்பகா தேவி அருவியில் குளிக்க எக்கச்சக்க கூட்டம் அலைமோதியது. மாலையில் காற்று பலமாக வீசியதால் வெயிலின் தாக்கம் குறைந்தது. இரவில் குளிர்ந்த காற்று வீசியது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை லேசான சாரல் இருந்தது. குற்றாலத்தில் சாரல் குறைந்ததால் ஏமாற்றமடைந்துள்ள சுற்றுலா பயணிகள் கேரள மாநிலம் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications