கருணாநிதி வீட்டுக்கு கெரசினுடன் வந்த நபர் கைது
சென்னை: முதல்வர் கருணாநிதி வீட்டுக்கு மண்ணெண்ணை கேனுடன் வந்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்கு நேற்று இரவு ஒரு வாலிபர் வந்தார். அவரது கையில், மண்ணெண்ணை கேன் இருந்தது. இதனால் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவரைப் பிடித்தனர்.
அவரை ராயப்பேட்டை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அதில், அவரது பெயர் நசீம் பாபு என்றும், மதுரை கீழச்சந்தைப் பேட்டையைச் சேர்ந்தவர் எனவும் தெரிய வந்தது. அந்த வாலிபர் மது அருந்தியிருந்ததும் தெரிய வந்தது.
முதல்வரிடம் புகார் மனு கொடுக்க வந்ததாகவும் அவர் கூறினார். அவரைக் கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாக முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் வீடுகளுக்கு இதுபோல மர்ம நபர்கள் வருவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications