3வது அணிக்கு ஜெ. தலைமை-தேசிய லீக் அழைப்பு
நாகை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மூன்றாவது அணிக்கு தலைமை ஏற்க முன் வர வேண்டும் என்று தேசிய லீக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
நாகை மாவட்ட தேசிய லீக் கட்சி சார்பில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில், கட்சியின் மாநில தலைவர் பஷீர் அகமது கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், பெண்களுக்கான 33 இட ஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு 10 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சியில் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் தான் முஸ்லீம்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகின்றது.
அணு ஆயத ஒப்பந்தம் செய்வதில் முட்டுக்கடை போடும் இடதுசாரிகள் விலைவாசி உயர்வு விஷயத்தில் ஆதரவு வாபஸ் வாங்க தயங்குவது ஏன் என்று தெரியவில்லை.
இந்திய அளவில் மூன்றாவது கூட்டணி உருவாக வேண்டும். அதற்கு அதிமுக பொது பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமை ஏற்க முன் வர வேண்டும். இதற்கு பாமக பேன்ற கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என்றார் பஷீர் அகமது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications