கடலில் மூழ்கி 2 பேர் பலி
வள்ளியூர்: மங்களூர் அருகே கடலில் மூழ்கி நெல்லை மாட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் பலியானார்கள்.
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த பொன்னுசாமி-லெட்சுமி தம்பதியரின் மகன்கள் சீனிவாசன், சக்திவேல். இருவரும் சில ஆண்டுகளுக்கு முன் வேலை தேடி கர்நாடக மாநிலத்திற்கு சென்று வி்ட்டனர். அவர்கள் கர்நாடக மாநிலம் காவூர் என்ற ஊரில் கூலி வேலை செய்து வந்தனர்.
நேற்று சீனிவாசன் தனது தம்பி சக்திவேல் மற்றும் ஒரு உறவினருடன் மங்களூர் மாவட்டம் பனம்பூர் என்ற இடத்தில் உள்ள பீச்சிற்கு சென்றார். அங்கு சக்திவேல் திடீரென கடலில் இறங்கியபடி உற்சாகமாக ஓடிக் கொண்டிருந்தார். அப்போது ராட்சத அலை ஒன்று சக்திவேலை இழுத்து சென்றது. இதனால் அவர் கூச்சலிட்டார்.
இதைக் கண்டு கரையில் இருந்த அவரது அண்ணன் சீனிவாசன் அவரை காப்பாற்றுவதற்காக கடலுக்குள் சென்றார். ஆனால் துரதிர்ஷ்டமாக இருவருமே கடலில் மூழ்கி பலியாயினர். அவர்களது உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications