மத்திய அரசுக்கு ஆதரவா?: ஜூலை 3ம் தேதி 3வது அணி முடிவு
டெல்லி: அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில், இடதுசாரிகள், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெற்றால், மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து ஜூலை 3ம் தேதி முடிவு செய்ய 3வது அணி தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் நேற்று முலாயம் சிங்யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவுதருவதா, வேண்டாமா என்பதுகுறித்து ஜூலை 3ம் தேதி விவாதித்து முடிவெடுப்போம்.
அன்று நடைபெறும் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி கூட்டத்தில் அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களிடமும் விவாதித்து இந்த முடிவு எடுக்கப்படும்.
இக்கூட்டம் மூத்த தலைவர் ஓம் பிரகாஷ் செளதாலாவின் வீட்டில் நடைபெறும். தற்போது அரசியல் சூழ்நிலை, அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படும்.
3வது அணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்வர் என்றார் முலாயம்.
இக்கூட்டத்திற்குப் பின்னர் இடதுசாரி தலைவர்களை 3வது அணி தலைவர்கள் சந்திப்பார்கள் என்று தெரிகிறது.
-
இந்தியர்கள் 3 நாடுகளுக்கு செல்ல அதிரடி தடை.. அறிவித்த மத்திய அரசு.. பின்னணியில் ‘எபோலா' நோய்த்தொற்று -
சீனாவில் இருந்தபடி ஹைதராபாத்தில் ஆபரேஷன்! 3,000 கிமீ தொலைவில் ரோபோவை கண்ட்ரோல் செய்த இந்திய டாக்டர் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு பின்னணியில் பாகிஸ்தான்? முடக்கப்பட்ட பக்கங்கள்.. அடுத்து திடீர் விளக்கம் -
92% மார்க் எடுத்த பிறகும் நேர்ந்த சோகம்! நீட் ரத்தால் கர்நாடக மாணவி விபரீதம்.. கண்ணீரில் பெற்றோர் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை












Click it and Unblock the Notifications