பிளஸ்டூ மாணவருக்கு சுஷில் ஹரி பள்ளியில் பாராட்டு விழா

இதுதொடர்பாக நடந்த விழாவில் மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ எஸ்.வி.சேகர் கலந்துகொண்டு ராஜேஷ் குமாரை பாராட்டினார்.
நிகழ்ச்சியில்,ராஜேஷ்குமார் பேசுகையில், பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் மிகச்சிறந்த இடத்தைப் பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்தால் தன்னைப் போல நிச்சயம் முதலிடத்தைப் பெற முடியும். பாடங்களை வகைப்படுத்தி, தனித்தனியாக நேரம் ஒதுக்கிப் படித்தால் நிச்சயம் வெற்றி நமக்குத்தான் என்றார்.
எஸ்.வி.சேகர் பேசுகையில், ராஜேஷ்குமாரின் சாதனை பாராட்டுக்குரியது. பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் இருக்கும் ஒவ்வொரு மாணவரும், ராஜேஷ்குமாரை முன்னுதாரணமாக கொண்டு படிக்க வேண்டும் என்று மாணவர்களைக் கேட்டுக் கொண்டார்.
சுஷில் ஹரி சர்வதேச உறைவிடப் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா கலந்து கொண்டு மாணவர் ராஜேஷ்குமாரை பாராட்டி, வாழ்த்து கூறி ஆசிர்வதித்தார். நினைவுப்ப பரிசுகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில், சிறந்த சின்னத்திரை நடிகராக தமிழகஅரசால் தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர் அபிஷேக்கையும் பாபாவும், எஸ்.வி.சேகரும் பாராட்டினர்.
இத்தகவல்களை சுஷில் ஹரி பள்ளியின் முதல்வர் கணேஷ் பட்டாபிராமன் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications