மன்னாரில் கடும் சண்டை-37 புலிகள், 4 வீரர்கள் பலி
கொழும்பு: இலங்கையின் வடக்கில், மன்னார் பகுதியில் நடந்த கடும் சண்டையில் 37 விடுதலைப் புலிகளும், நான்கு ராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் பிராந்தியத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. முல்லிகந்தல், மரட்டிகண்ணாடி, மொரட்டோந்திவன், மின்னாநிறைஞ்சான் உள்ளிட்ட பகுதிகளில் ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்றது.
இந்த சண்டையில் 21 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தமோதலில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டதாகவும், 6 பேர் காயமடைந்ததாகவும் அவர்கள் கூறினர்.
முகமலை மற்றும் எளத்துமடுவல் ஆகிய பகுதிகளில் நடந்த சண்டையில் ஒரு விடுதலைப் புலியும், 2 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.
வவுனியாவில், இளமரத்தான்குளம் பகுதியில், நடந்த சண்டையில் 3 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், பெரியமடு பகுதியில் நடந்த மோதலில் 3 விடுதலைப் புலிகளும், ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்ததாகவும், பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இதே பகுதியில் நடந்த இன்னொரு சண்டையில்,2 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டாகவும் இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.
வவுனியாவின் சிரிடிகுளம் பகுதியில் நடந்த மோதலில் 2 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். வெளி ஓயாவில் நடந்த சண்டையில் 5 புலிகள் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழர் நியமனம்! யார் இந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி? பின்னணி -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications