வெளிநாட்டில் வேலை-கேரள மோசடி தம்பதி கைது
சென்னை: வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 12 பேரிடம் ரூ. 10 லட்சம் மோசடி செய்த கேரள தம்பதி கைது செய்யப்பட்டனர்.
மடிப்பாக்கத்தில் வசித்து வரும் கேரளத்தைச் சேர்ந்த நாராயணன் (50), மனைவி பீனா (45) இருவரும் இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண் மூலம் வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 12 பேரிடம் ரூ. 10 லட்சம் வரை வசூலித்தனர்.
ஆனால், யாருக்கும் வேலை வாங்கித் தரவில்லை. இதையடுத்து நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு இன்டர்வியூ நடப்பதாகவும், அங்கு வருமாறு கூறியுள்ளனர்.
இதை நம்பி 12 பேரும் அங்கு சென்றனர். ஆனால், அது கண்துடைப்புக்காக நடத்தப்பட்ட இன்டர்வியூ எனத் தெரியவந்தது.
இது குறித்து பெருமாள் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதையடு்தத்து போலீசார் விசாரணை நடத்தியதில், இவர்கள் மோசடி தம்பதி என்பது உறுதியானது.
இதையடுத்து நாராயணனையும், பீனாவையும் கைது போலீசார் செய்தனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications