7 ஆண்டுகள் தலைமறைவு- முக்கிய குற்றவாளி கைது
சென்னை: கடந்த 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளி துபாயிலிருந்து விமானத்தில் சென்னை வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த முத்துவேல் (45). இவர் மீது அந்த மாவட்டத்தில் பல மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2001ம் ஆண்டு முதல் தேடப்பட்டு வந்தார்.
ஆனால், தலைமறைவாக இருந்து வந்தார். இவர் வெளிநாடுகளுக்கு தப்பிவிடாமல் தடுக்க இவரது புகைப்படம் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது.
ஆனாலும் கடந்த 2005ம் ஆண்டு எப்படியோ துபாய்க்கு தப்பிவிட்டார். இந் நிலையில் நேற்று துபாயிலிருந்து கொழும்பு வழியாக சென்னை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்திறங்கினார்.
அப்போது இவரை அடையாளம் கண்டுகொண்ட குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் இவரைக் கைது செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவரை ராமநாதபுரம் கொண்டு செல்ல அங்கிருந்து தனிப் படையினர் சென்னை விரைந்துள்ளனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications