பேரணியாக சென்ற தேமுதிகவினர் மீது தடியடி
திருவள்ளூர்: விலைவாசி உயர்வை கண்டித்து திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய தேமுதிகவினர் ஊர்வலமாக செல்ல முயன்றபோது அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்திக் கைது செய்தனர்.
விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவள்ளூரில் காமராஜர் சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில வர்த்தக அணி செயலாளர் வி.வி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக செல்ல முற்பட்டனர். ஆனால் அவர்களை எஸ்.பி. செந்தாமரைக் கண்ணன் தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மட்டுமே அனுமதி உள்ளது என்றும் ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை எனவும் கூறினர். ஆனால் அதை மீறி தேமுதிகவினர் ஊர்வலமாக செல்ல முயன்றனர்.
உடனே போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தி கலைந்து போகச் செய்தனர். பின்னர் 20 பெண்கள் உட்பட 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications