பெங்களூரில் சாதா பெட்ரோல், டீசல் சப்ளை நிறுத்தம்!

10-15 நாட்ளுக்கு முன்பு இப்படித்தான் சென்னையில் ஆரம்பித்தார்கள். சாதாரண பெட்ரோல், டீசல் விற்பனையை மெதுவாக குறைத்துக் கொண்டு வந்த எண்ணை விற்பனைநிறுவனங்கள், ஒரு கட்டத்தில் விலை அதிகமான பவர் மற்றும் பிரீமியம் வகை பெட்ரோல், டீசலை மட்டுமே சப்ளை செய்ய ஆரம்பித்தனர்.
இதனால் சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் சாதாரண பெட்ரோல், டீசல் கிடைக்காமல் மக்கள் பெரும் அவதியடைந்தனர். இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு ஒட்டுமொத்தமாக பெட்ரோல், டீசல் இல்லாமல் பெரும் பிரச்சினை எழுந்து நேற்றுதான் ஓய்ந்துள்ளது.
இந்த நிலையில் பெட்ரோலிய நிறுவனங்களின் அடுத்த டார்கெட் பெங்களூராக இருக்கும் எனத் தெரிகிறது.
பெங்களூரில் உள்ள பெட்ரோல் பங்குகளில் படிப்படியாக சாதாரண பெட்ரோல், டீசல் விற்பனையை குறைக்கத் தொடங்கியுள்ளனராம். பவர், பிரீமியம் வகை பெட்ரோல், டீசல்தான் ஸ்டாக் இருப்பதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து கேட்கும் வாடிக்கையாளர்களிடம் இதுதான் எங்களுக்கு சப்ளை ஆகிறது என்று கூறுகிறார்கள் உரிமையாளர்கள்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications