மதவாத சக்திகள் வந்து விடக் கூடாது என்பற்காகவே ஆதரவு: முலாயம்
லக்னோ: மதவாத சக்திகள் ஆட்சியைப் பிடித்து விடக் கூடாது என்பதற்காகவே ஐக்கியமுற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவளிக்க சமாஜ்வாடி கட்சி முன்வந்தது என்று அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் கூறியுள்ளார்.
லக்னோவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முலாயம் சிங் யாதவ் பேசுகையில், உ.பியில் காங்கிரஸ் -சமாஜ்வாடி கூட்டணி அமைவது இப்போது முக்கியப் பிரச்சினை அல்ல.
நாட்டை மதவாத அரசியல்வாதிகளிடமிருந்து காப்பதும், அரசியல் நிலையற்ற தன்மையை நீக்குவதுமே முக்கியமானதாகும். அந்த அடிப்படையில்தான் சமாஜ்வாடி இந்த முடிவை எடுத்துள்ளது.
அணு சக்தி ஒப்பந்தம் காரணமாக அரசு கவிழ்வதை நான் அனுமதிக்க முடியாது. தேச நலனைக் கருத்திக் கொண்டே காங்கிரஸ் அரசுக்கு ஆதரவுளிக்க முனைந்துள்ளோம்.
இந்த ஒப்பந்தம் குறித்து அப்துல் கலாமிடம் கேட்டபோது அவர் சிறந்த ஒப்பந்தம், நாட்டு நலனுக்கு முக்கியமானது என்றே தெரிவித்தார். எனவேதான் இந்த முடிவுக்கு நாங்கள் வந்தோம்.
எங்களை 3வது அணியிலிருந்து விலக்க செளதாலா யார். எங்களை யாரும் வெளியேற்ற முடியாது. வேண்டுமானால் செளதாலா கூட்டணியை விட்டு போய்க் கொள்ளட்டும் என்றார் முலாயம் சிங் யாதவ்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications