விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படை தினம் - பிரபாகரன் அஞ்சலி

வவுனியாவில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் கரும்புலிகள் படையின் முதல் வீரரான காப்டன் மில்லரின் படத்திற்கு பிரபாகரன் மாலை அணிவித்து, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து முதல் பெண் கரும்புலி அங்கயற்கண்ணி உள்ளிட்ட 356 கரும்புலி வீரர்களின் படங்களுக்கு பிரபாரகரனின் மனைவி மதிவதனி பிரபாகரன், விடுதலைப் புலிகள் மற்றும் கரும் புலிகள் அமைப்பின் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் உள்ளிட்டோர் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் பல்வேறு கரும்புலிகள் பிரிவு பாடல் சிடிக்களை பிரபாகரன் வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து பாடல் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், நாடகங்கள் உள்ளிட்டவையும் நடைபெற்றன.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் கரும்புலிகள் நாள் அனுசரிக்கப்பட்டது.
கரும்புலிகள் படை 1987ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி உருவாக்கப்பட்டது. அது முதல் இதுவரை மொத்தம் 356 கரும்புலி வீரர்கள் தாக்குதல் நடத்தி உயிரிழந்துள்ளனர். இவர்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1200, காயமடைந்தோரின் எண்ணிக்கை 3500க்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் அருகே உள்ள நெல்லியடியில்தான் முதல் கரும்புலி தாக்குதல் நடந்தது. அங்கிருந்த ராணுவ முகாம் மீது வெடிகுண்டுகள் நிரப்பபப்பட்ட லாரியுடன், கரும்புலிகள் படையைச் சேர்ந்த கேப்டன் மில்லர் என்பவர் தாக்குதல் நடத்தினார். இதில் மில்லர் மற்றும் 39 இலங்கை வீரர்கள் உயிரிழந்தனர்.
கரும்புலிகளின் தாக்குதலில் மிகவும் பரபரப்பானதும், பயங்கரமானதுமாக ராஜீவ் காந்தி படுகொலை விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கரும்புலிகள் பிரிவின் தலைவராக உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மன் செயல்பட்டு வருகிறார். கரும்புலிகளின் கடற்பிரிவு தலைவராக சூசை திகழ்கிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications