விலகுகிறார் சோம்நாத்-புதிய சபாநாயகர் கிஷோர்?

ஆனால், இந்த விஷயத்தில் அவரை தாங்கள் நெருக்கப் போவதில்லை என்றும், இது குறித்து சோம்நாத் தான் முடிவெடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.
இன்று ஜனாதிபதியிடம் ஆதரவு வாபஸ் கடிதத்தை அளித்துவிட்டு வந்த காரத்திடம், உங்கள் வாபஸ் கடிதத்தில் உள்ள எம்பிக்கள் பட்டியலில் சோம்நாத் சாட்டர்ஜியின் பெயரும் உள்ளதா என்று கேட்டதற்கு, எல்லா மார்க்சிஸ்ட் எம்பிக்களின் பெயரும் உள்ளது என்றார்.
இதன்மூலம் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை சாட்டர்ஜி உள்ளிட்ட அனைத்து இடதுசாரி எம்பிக்களும் விலக்கிக் கொள்வதாகவே அர்த்தமாகும்.
இதனால் சாட்டர்ஜி பதவி விலகுவார் என்றே கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அவர் அது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் விலகினால் புதிய சபாநாயகராக ஆந்திர மாநில எம்பியான கிஷோர் சந்திர தியோவை தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் ரிசர்வ் எம்பி தொகுதியில் வென்றுள்ள தியோ ஒரிஸ்ஸாவை பூர்வீகமாகக் கொண்ட மூத்த காங்கிரஸ் தலைவராவார்.
இவர், சென்னை கிறிஸ்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவர்,
தமிழிலும் பேசக்கூடியவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications