3வது அணி எதிர்த்து வாக்களிக்கும்- சமாஜ்வாடி இல்லை: தெலுங்குதேசம்
ஹைதராபாத்: மன்மோகன் சிங் அரசு லோக்சபாவில் நம்பிக்கை வாக்கு கோரினால், ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி எதிர்த்து வாக்களிக்கும். சமாஜ்வாடி கட்சி தற்போது கூட்டணியில் இல்லை என்று தெலுங்கு தேசம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெலுங்கு தேசம் செய்தித் தொடர்பாளர் மைசூரா ரெட்டி ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக குடியரசுத் தலைவரிடம் சமாஜ்வாடி கட்சி கடிதம் கொடுத்துள்ளது. எனவே அந்த கட்சி தற்போது அணியில் இல்லை.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாற்றாகத்தான் சமாஜ்வாடி கட்சியின் முன் முயற்சியில், ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் அடிப்படையை தகர்க்கும் வகையில் சமாஜ்வாடி கட்சி நடந்துகொண்டுள்ளது. எனவே அந்த கட்சிக்கு கூட்டணியில் இடமில்லை.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு லோக்சபாவில் உடனடியாக நம்பிக்ைக வாக்கு கோரிதனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். தற்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சிறுபான்மை அரசாகும்.
நம்பிக்கை வாக்கு ஓட்டெடுப்புக்கு வரும்போது ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி கட்சிகளும், தெலுங்கு தேசமும் அதற்கு எதிராக வாக்களிக்கும்.
2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் சிபிஎம்முடன் தெலுங்கு தேசம் கூட்டணி வைக்கும் என்றார் ரெட்டி.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications