பகுஜன் சமாஜ் கட்சியில் சேர நட்வர் சிங் முடிவு!
ஜெய்ப்பூர்: முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங்கின் மகன் ஜெகத் சிங் இன்று பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். தனது தந்தையும் பகுஜன் சமாஜ் கட்சியில் சேரப் போவதாக அவர் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த எளிய நிகழ்ச்சியில் ஜெகத்சிங் கட்சியில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஜெகத் சிங் பேசுகையில், எனது தந்தையும் பொருத்தமான நேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைவார் என்றார்.
பிரணாப் முகர்ஜிக்கு முன்னதாக வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் நட்வர் சிங். ஈராக் எண்ணைக்கு உணவுத் திட்டத்தில் நடந்த ஊழல் விவகாரத்தில் சிக்கி பதவியை இழந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியை விட்டும் அவர் நீக்கப்பட்டார்.
ஜெகத் சிங் கடந்த சட்டசபைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில், ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம், லக்ஷமன்கர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications