திருச்சி நுகர்வோர் நீதிமன்றத்தில் முக்கிய ஆவணங்கள் மாயம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி நுகர்வோர் நீதிமன்றத்தில் முக்கிய வழக்கின் ஆவணங்கள் மாயமானது.
திருச்சி பாராதிதாசன் சாலையில் திருச்சி நுகர்வோர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு முறையற்ற வணிகத்தால் பாதிக்கப்படும் நுகர்வோர்கள் தங்களுக்கு பரிகாரம் தேடி நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நீதிமன்றத்தில் கடந்த இரண்டு மாதமாக முக்கியமான வழக்குகளின் ஆவணங்களை ஒவ்வொரு வழக்கு ஆவணமாக மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இந்த தகவல் அறிந்த நீதிமன்ற ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து சென்னை மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு நேரம் தவிர மற்ற நேரங்களில் வழக்கு தொடர்பான ஆவணங்கள் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்ததே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications