சென்னையில் ரவுடிகளை ஒழிக்க தனிப்படை அமைப்பு
சென்னை: சென்னை மாநகரில் உலா வந்து கொண்டிருக்கும் முக்கிய ரவுடிகளின் கொட்டத்தை அடக்க வட சென்னை இணை ஆணையர் ரவி தலைமையில் ரவுடிகள் ஒழிப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையைக் கலக்கி வந்த பல பயங்கர ரவுடிகள் இறுதியில் போலீஸாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகியுள்ளனர். லேட்டஸ்டாக பாபா சுரேஷ் என்கிற ரவுடி நேற்று போலீஸ் என்கெளன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், சென்னை நகரை கலக்கி வரும் ரவுடிகளை ஒழிக்க தனியாக ரவுடிகள் ஒழிப்புப் படை உருவாக்கப்பட்டுள்ளது. வட சென்னை இணை ஆணையர் ரவி இந்தப் படைக்குத் தலைமை தாங்குவார்.
இவரிடம் 450 ரவுடிகள் அடங்கிய பட்டியலை ஆணையர் சேகர் ஒப்படைத்து அவர்களை களையெடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த பட்டியலில் ரவுடிகளை ரக வாரியாக ஏ, பி, சி, ஏ பிளஸ் என பிரித்துள்ளனர். பிரபல ரவுடிகளான மாட்டு சேகர், பர்மா சீனு, நாகேந்திரன், ஜெர்மன் ரவி, காதுகுத்து ரவி உள்ளிட்ட 25 பேர் ஏ-பிளஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதாவது இவர்கள்தான் மிக பயங்கர ரவுடிகள்.
இந்தப் பட்டியலில் உள்ள ரவுடிகளைப் பிடித்து அவர்களது கொட்டத்ைத ஒடுக்க ரவுடிகள் ஒழிப்புப் படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications