போன் ஒட்டுக் கேட்பு விவகாரம்: விசாரணை அறிக்கை தாக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: இரு மூத்த அதிகாரிகளின் தொலைபேசி பேச்சு ஒட்டுக் கேட்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஒரு நபர் கமிஷன் தனது விசாரணையை முடித்து, அதன் அறிக்கைய முதல்வர் கருணாநிதியிடம் இன்று சமர்ப்பித்தது.
தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதிக்கும், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உபாத்யாவுக்கும் இடையே நடந்த தொலைபேசி பேச்சு ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் கடந்த மே மாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.சண்முகம் தலைமையிலான ஒரு நபர் விசாரணைக் கமிஷனை தமிழக அரசு அறிவித்தது.
நீதிபதி சண்முகம் கமிஷன் தனது விசாரணையை முடித்து சமீபத்தில் இடைக்கால அறிக்கையை அளித்தது. இன்று தனது இறுதி அறிக்கையை முதல்வர் கருணாநிதியிடம் தலைமைச் செயலகத்தில் நீதிபதி சண்முகம் வழங்கினார்.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications