பெரம்பலூரில் மருத்துவக் கல்லூரி - இடம் தேர்வு
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்: பெரம்பலூரில் அமையவுள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராஜா பேசுகையில், பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்காக, பெரம்பலூர்- அரியலூர் நெடுஞ்சாலையில், ஓதியம் கிராமத்தில், 26 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் இங்கு கட்டுமானப் பணிகள் தொடங்கும். இன்னும் ஒரு வாரத்தில் இந்த நிலம் மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு மாற்றிக் கொடுக்கப்படும். அதன் பின்னர் மற்ற பணிகள் தொடங்கும் என்றார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications