பி.இ- சென்னை கல்லூரிகளுக்கு கடும் கிராக்கி
சென்னை: சென்னை சுற்றுப் பகுதிகளில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவ, மாணவியரிடையே கடும் கிராக்கி நிலவுகிறது. வேலைவாய்ப்பு, ஆங்கில பேச்சாற்றலை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இங்கு அதிக அளவில் இருப்பதே இதற்குக் காரணம்
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர் முதலில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் உள்ள நான்கு கல்லூரிகளைத்தான் முதல் சாய்ஸ் ஆக வைத்துள்ளனர்.
பிறகுதான் பிற கல்லூரிகளுக்கு விருப்பம் தெரிவிக்கின்றனர். பிற கல்லூரிகளிலும், சென்னையைச் சுற்றிஉள்ள பொறியியல் கல்லூரிகளுக்குத்தான் பெரும் டிமாண்ட் உள்ளது.
வெளி மாவட்ட மாணவ, மாணவியரும் கூட சென்னை அருகே உள்ள கல்லூரிகளைத்தான் அதிகம் நாடுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், தரமான கல்வி கிடைப்பது, வேலைவாய்ப்புக்கு பிரகாசமான வாய்ப்புகள், ஆங்கில பேச்சுத் திறமையை வளர்த்துக் கொள்ள ஏதுவாக இருப்பது உள்ளிட்டவைதான்.
இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் புதிதாக 61 பொறியியல் கல்லூரிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
-
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டேன்ஸ் ஆடும் போது தகராறு.. கார் ஏற்றி இளம்பெண் கொலை! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications