இலங்கை தாக்குதல்-நாகை மீனவர்கள் ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டனம்: இலங்கை கடற்படையின் தாக்குதலைத் தடுத்து நிறுத்தக் கோரி இன்று முதல் 3 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் நாகை மாவட்ட மீனவர்களும், காரைக்கால் பகுதி மீனவர்களும் ஈடுபட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்புநாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த இரு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொன்றனர்.இதையடுத்து நாகை மாவட்ட மீனவர்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் நாகை மாவட்டம் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 64 கிராம மீனவர்கள் பங்கேற்றுள்ளனர்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications