கொறடா உத்தரவு பட்டியலில் சோம்நாத் பெயரை நீக்கியது சிபிஎம்
டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று பிறப்பித்த கொறடா உத்தரவில் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் பெயர் இடம் பெறவில்லை. இதன் மூலம் சுதந்திரமாக அவர் வாக்களிக்க வழி
ஏற்பட்டுள்ளது.
22ம் தேதி நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று கொறடா உத்தரவை பிறப்பித்துள்ளது. கட்சியின் 41 எம்.பிக்களும், 20ம் தேதி டெல்லியில் இருக்க வேண்டும். அடுத்த 2 நாளில் நடைபெறவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவறாமல்கலந்து கொண்டு அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கட்டளைப் பட்டியலில் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் பெயர் இடம் பெறவில்லை. சபாநாயகர் பதவியில் இருப்பதால்தான் சோம்நாத்தின் பெயரை பட்டியலில் சேர்க்கவில்லை என்று தெரிகிறது. எனவே அவர் தனது விருப்பப்படி வாக்களிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications