பெங்களூரில் ஷீரடி சாய்பாபா சிலை கண் திறந்ததாக பரபரப்பு
பெங்களூரு: பெங்களூரில் உள்ள தொழிலதிபரின் வீட்டில் உள்ள ஷீரடி சாய்பாபாவின் சிலை கண் திறந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கெம்பேகவுடா நகர் கவிபுரம் குட்டஹள்ளியில் கவிகங்காதேஸ்வரர் கோயில் உள்ளது. அதன் பின் புறம் உள்ள வீட்டில் வசிக்கும் தொழிலதிபர் பாபு. சாய்பாபாவின் பக்தரான பாபு, தனது வீட்டில் பாபாவின் மார்பிளால் செய்யப்பட்ட சிலையை வைத்து பூஜை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை பூஜை செய்வதற்காக சிலையை துடைத்தார் பாபு. அப்போது சாய்பாபாவின் இடது கண் திறந்து காட்சி அளித்தார். இதைப் பார்த்த பாபு பரவசமடைந்தார். இந்த தகவல் காட்டுத்தீப்போல அப்பகுதியில் பரவியது. அதை அடுத்து அப்பகுதியில் மக்கள் அதிகளவில் கூடினர். அனைவரும் பாபாவை தரிசித்து மெய்சிலிர்த்தனர்.
இதுகுறித்து பாபு கூறுகையில், நான் பாபாவின் தீவிர பக்தன். 8 மாதங்களுக்கு முன்பு ஷீரடி சென்றேன். அங்குதான் அவரது சிலையை வாங்கினேன். வீட்டில் வைத்து தினமும் பூஜை செய்து வந்தேன். பாபா கண் திறந்து அற்புதமும், அதிசயமும் நிகழ்த்தியுள்ளார் என்றார் பரவசமாக.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications