பெரம்பலூர் அருகே மர்ம கும்பல் சுட்டு டிரைவர் பலி
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே மர்ம கும்பல் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
பெரம்பலூர் மாவட்டம் கொலக்கானத்தம் கிராமத்துக்கு நேற்றிரவு மர்ம கும்பல் காரில் வந்தது. அங்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சந்திரன் என்பவரை அந்த கும்பல் சுட்டுக் கொன்றது. அதற்கு முன்பாக அருகில் இருந்த ஜக்காரியா என்பவரின் வீட்டையும் அக்கும்பல் தீ வைத்துக் கொளுத்தியது.
பின்னர் அக்கும்பல் தப்பி ஓடி விட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விசாரணையில் சந்திரன் சேலம் மாவட்டம் ஈஸ்வரம்பாளையத்தைச் சேர்ந்தவர் என்றும் டிரைவராக பணியாற்றினார் என்பதும் தெரிய வந்துள்ளது.
கொலைக்கும்பல் யார், எதற்காக சந்திரனை சுட்டுக் கொன்றனர் என்று தெரியவில்லை. இதனால் அக்கிராமத்தில் பரபரப்பு நிலவுகிறது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications