எம்பிக்களிடம் ஓட்டுக்கு ரூ. 100 கோடி பேரம்?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாளை மத்திய அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ள நிலையில் ஒரு எம்பிக்கு ரூ. 100 கோடி வரை பேரம் பேசப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்து.
காங்கிரஸ் அரசுக்கு எதிராக பேசி வரும் கட்சியின் அதிருப்தி எம்பியான பிஷ்னாய், பாஜக விருந்தில் பங்கேற்று நிருபர்களிடம் பேசுகையில்,
என்னை காங்கிரஸ் கட்சியைச் சேசர்ந்த சிலர் சந்தித்து ரூ. 100 கோடி தருவதாகவும், அமைச்சர் பதவி பெற்றுத் தருவதாகவும், அரசுக்கு ஆதரவாக ஓட்டுப் போடுமாறும் கேட்டுக் கொண்டனர்.
ஆனால் நான் அதை நிராகரித்து விட்டேன். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக நான் வாக்களிப்பேன். விரைவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருவது குறித்து முடிவெடுக்கவுள்ளேன் என்றார்.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications