சமாஜ்வாடி-பகுஜன் எம்பிக்கள் மோதல்-அவை ஒத்திவைப்பு

இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் இறங்கியதோடு ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ள பாய்ந்தனர்.
இதையடுத்து அவர்களை பிற எம்பிக்கள் தலையிட்டு தடுத்தனர். இதைத் தொடர்ந்து இரு தரப்பு எம்பி்க்களும் சபாநாயகரின் இருக்கை முன் நின்று ஒருவர் மீது ஒருவர் நடவடிக்கை கோரி கோஷமிட்டனர்.
அவர்களை இருக்கைக்கு போகுமாறு சபாநாயகர் கூறியதை ஏற்கவில்லை. இதையடுத்து அவையை 3.45 மணி வரை அவர் ஒத்தி வைத்தார்.
பின்னர் மீண்டும் அவை கூடியதும், ராஷ்ட்ரீய ஜனதா தள எம்பி பேசினார். அவருக்கு எதிராக பாஜக கூட்டணி எம்பிக்கள் கடும் கூச்சலிட்டனர்.
அப்போது எழுந்த ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவரும் ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் எழுந்து பாஜகவினரை நோக்கி சத்தம் போட்டார். இதையடுத்து மீண்டும் இரு தரப்பும் கடும் வாக்குவாதத்தில் இறங்கினர்.
பின்னர் அமைதி திரும்பியதும் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த பிரிஜேஷ் பாதக் பேசினார். அவர் ரொம்ப ஓவராக சவுண்டு விட்டு கத்தவே, கொஞ்சம் மெதுவா பேசுங்க.. ஏன் இப்படி கத்துகிறீர்கள் என அவரை அறிவுறுத்தினார் சபாநாயகர். இதையடுத்து சிறிது நேரம் அமைதியாக பேசியவர் மீண்டும் கத்தினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications