9 மீனவர்கள் கரை திரும்பவில்லை- பீதி
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள் கரை திரும்பாததால் அங்கு மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு 2 மீனவர்கள் பலியாகினர். இதை கண்டித்து 18 நாட்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் மீனவர்கள் ஈடுபட்டனர்.
ஒருவழியாக கடந்த 21ம் தேதி 746 படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இதில் ராமசாமி, லூர்து ஆகியோருக்கு சொந்தமான விசைப்படகுகளில் லூர்துவும், காளிதாஸ், தில்லைமுத்து, வெள்ளைச்சாமி, சதீஷ், முனியசாமி, கருப்பணன், சிவிசன், பாலு ஆகியோர் சென்றனர். ஆனால் இவர்கள் மட்டும் இதுவரை கரை திரும்பவில்லை. இதனால் அவர்களின் குடும்பங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.
இதையடுத்து மீனவர்களையும், 2 படகுகளையும் தேடி மற்ற மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர் என்று மீன்வள அதிகாரி தெரிவித்தார். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications