பஸ் மீது தாக்குதல்- 4 சட்டக் கல்லூரி மாணவர்கள் சஸ்பெண்ட்
நெல்லை: பஸ் மீது கல் வீசித் தாக்கிய 4 நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்கள் பேச்சிமுத்து, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கடந்த 21ம் தேதி இரவு கல்லூரி முன்புள்ள இந்திய மாணவர் சங்க கொடி கம்பத்திற்கு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு குடிபோதையில் வந்த பாளையை சேர்ந்த சந்தனகுமார், ரவி, முருகபாண்டியன் ஆகியோர் மாணவர்களிடம் தகராறு செய்து தாக்கினர்.
பேச்சிமுத்து, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை தாக்கியவர்களை கைது செய்ய கோரி 22ம் தேதி கல்லூரி முன் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் கல் வீசி தாக்கப்பட்டது. இதில் பஸ் கண்ணாடி உடைந்தது.
இதையடுத்து சட்டக் கல்லூரி 5ம் ஆண்டு மாணவர்கள் உச்சிமாகாளி, 4ம் ஆண்டு மாணவர்கள் அருண் பிரவின், ரமேஷ் ஆகியோரை கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications