அலகாபாத்- வங்கதேச நபரிடம் விசாரணை
அலகாபாத்: அலகாபாத் ரயில் நிலையத்தில் சந்தேகப்படும் வகையில் இருந்து வங்கதேசத்தைச் சேர்ந்தவரை போலீசார் பிடித்தனர்.
அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் ரயில் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகப்படும் வகையில் சுற்றி கொண்டிருந்தார். தீவிரவாதியாக இருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார் அவரை பிடித்து ஷாகன்ஜ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். எஸ்பி ஏ.கே.விஜேடா அந்த நபரிடம் விசாரித்தார்.
விசாரணையில், அவர் பெயர் நசீம் என்றும் வங்கதேசத்தின் டாகாவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் விசா உள்பட முக்கிய ஆவணங்கள் இல்லாமல் சில வாரங்களுக்கு முன் இந்தியாவுக்கு வந்ததாக நசீம் கூறினார். இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
சந்தேப்படும் வகையி்ல யாராவது இருந்தால் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்கும்படி பொதுமக்களிடம் போலீசார் கூறியுள்ளனர். அலகாபாத்தில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் உள்ள போன் பூத்களில் செய்யப்பட்ட போன் அழைப்பு விவரங்களை போலீசார் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications