சென்னையில் 3 பேர் கைது-தீவிரவாதிகளி்ன் கூட்டாளிகள்?
பெங்களூர், அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்புகளை அடுத்து நாடு முழுவதும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர். முக்கிய பகுதிகள், வழிபாட்டு தலங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நெல்லையில் ஷேக் அப்துல் கபூர், முகமது அன்வர் பாதுஷா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சுதந்திர தினத்தன்று நெல்லையிலும் சென்னையிலும் குண்டு வைக்க திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் சென்னையில் மண்ணடி பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தி ஹீரா, முகமது காசிம் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். இவர்கள் அப்துல் கபூரின் கூட்டாளிகள் எனத் தெரியவந்துள்ளது.
அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் எஸ்எம்எஸ் மூலம் வெடிகுண்டு புரளி பரப்புவோர் மீது 3 ஆண்டுகள் ஜாமீனில் வெளிவர முடியாத சிறை தண்டனை அளிக்கப்படும் என்று சென்னை காவல் துறை ஆணையர் சேகர் எச்சரித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்













Click it and Unblock the Notifications