மத்தியில் இந்து அரசு அமைய வேண்டும்-விஎச்பி
கோவை: மீண்டும் பொடா சட்டத்தை கொண்டு வர வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் சர்வதேச தலைவர் அசோக் சிங்கால், பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா ஆகியோர் கூறியுள்ளனர்.
கோவையில் நிருபர்களிடம் பேசிய அவர்கள்,
பெங்களூர், அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள், அமர்நாத் யாத்திரை விவகாரம் ஆகியவற்றில் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது.
இந்துக்களுக்கு எதிராகவும் இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கவும் பாகி்ஸ்தான், பங்களாதேஷ் ஆதரவுடன் ஜிகாதி தீவிரவாதிகள் போரை ஆரம்பித்துவிட்டனர்.
மிக தாராளமான நாடான பிரிட்டனே மிகக் கடுமையான சட்டத்தைக் கொண்டு வந்து தான் தீவிரவாதத்தை அடக்கி வருகிறது. ஆனால், இந்தியாவில் கடும் சட்டங்கள் வரவே இல்லை. காரணம் ஓட்டு வங்கி அரசியல் தான்.
இரு தினங்களில் இந்தியாவில் 25 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன.
ஜிகாதி தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடனான தொடர்பை மத்திய அரசு துண்டித்தக் கொள்ள வேண்டும்.
தீவிரவாத வழக்குகளை கையாளும் போலீசாருக்கு அதிக சுதந்திரம் தரப்பட வேண்டும். தீவிரவாதத்தை எதிர்த்து நாடு முழுவதும் பிரச்சாரம் நடத்த இருக்கிறோம்.
பேச்சுவார்த்தையாலோ, நீதிமன்ற தீர்ப்பாலோ அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முடியாது. நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றினால் தான் அதைக் கட்ட முடியும். அதற்காக மத்தியில் ஒரு இந்து அரசு அமைய வேண்டும். அதற்கான பிரச்சாரத்தை தொடங்குவோம்.
பொடா சட்டத்தை யாரும் தவறாக பயன்படுத்த முடியாது. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடலாம்.
ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றனர்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications